Search This Blog

Wednesday, August 24, 2016

Krithi#2 - Emmaiyum Aatkondan - Nam Dharma Sastha

ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை

எம்மையும் ஆட்கொண்டான்

ராகம்/தாளம் : அடாணா/ஆதி

பல்லவி:

எம்மையும் ஆட்கொண்டான் - நம் தர்மசாஸ்தா  (எம்மையும்.....)

அனுபல்லவி:

ஹரியும் ஹரனும் பெற்ற அற்புதபுத்ரன்

அறநெறியுடனே அகிலத்தை ஆள்பவன்               (எம்மையும்.....)

சரணம்:

1)

அங்கெங்கும் காணா ஆனந்தமூர்த்தியாம்

ஆனைமலைதனை ஆட்சி செய்கிறான்

அமரர்க்கு அதிபன் ஆஷ்ரித வத்ஸலன்

ஆசையோடு வருபவர்க்கு அபயமளிப்பவன்

(எம்மையும்...)

2) புராணங்கள் போற்றும் புண்ணியஸ்லோகன்

பூர்ணா புஷ்கலையின் ப்ராணநாதன்

பூவிதழ் மலர்ந்து புன்னகை பூப்பவன் - இவன்

பொற்பதம் பணியும் கோபாலக்ருஷ்ணன்   (எம்மையும்.....)